45 நாள் பச்சிளம் குழந்தையை காவு வாங்கிய கொரோனா!

45 நாள் பச்சிளம் குழந்தையை காவு வாங்கிய கொரோனா!

45 நாள் பச்சிளம் குழந்தையை காவு வாங்கிய கொரோனா!
X

பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை கொரோனா பாதிப்பால் டெல்லியில் உயிரிழந்தது. 

கடந்த 14 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, இரண்டு தினங்கள் கழித்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இந்தியாவில், மிகக் குறைந்த வயதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட உயிரிழப்பு இதுவாகும். மகாராஷ்டிராவில், பிறந்து எட்டு நாள்களே ஆன குழந்தைக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

newstm.in

Next Story
Share it