அதிகாரப்பூர்வ அறிவிப்பு : ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்..!

சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படத்தை திரைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.