1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்..! சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்தி கோவை அரசு மருத்துவர்கள் சாதனை!

1

கோவை சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமாரின் மூன்று வயது மகன் ரிஸ்வந்த்துக்கு பிறவியிலேயே  கால் சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு, அங்கு உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள எலும்பு முறிவு பிரிவில் அனுமதித்தனர்.

அவனது வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு செயற்கை உடல் பாகங்கள் தயாரிக்கும் நிலையத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுவனுக்கு செயற்கை கால் நேர்த்தியான முறைப்படி அளவெடுத்து செய்யப்பட்டு பொருத்தப்பட்டது.

Trending News

Latest News

You May Like