1. Home
  2. தமிழ்நாடு

குவியும் வாழ்த்துக்கள்... காதலன் ஜகத் தேசாயை கரம் பிடித்தார் நடிகை அமலா பால்..!

1

‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது மலர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற இரண்டாம் செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது. இப்படி ஒரு நிலையில் அமலா பலருக்கு அவரது ட்ராவல் பார்ட்னர் ஜகத் தேசாய் என்பவர் ப்ரொபோஸ் செய்து அவரது ப்ரோபோசலை அமலா பால் ஏற்ற நிலையில் தற்போது ப்ரொபோஸ் செய்த 10 நாளில் திருமணத்தை முடித்துள்ளார் அமலா பால்.

Trending News

Latest News

You May Like