சென்னையில் இன்று(அக்.17) முக்கிய இடங்களில் முழு மின்தடை !
![சென்னையில் இன்று(அக்.17) முக்கிய இடங்களில் முழு மின்தடை !](https://newstm.in/static/c1e/client/106785/migrated/e8635b9742b455b5ab9b24c510e80a43.jpg?width=836&height=470&resizemode=4)
பராமரிப்புப் பணி காரணமாக இன்று(அக்.17) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
ஆழ்வார்திருநகர் பகுதி: அன்பு நகர், வேலன்நகர், இந்திராகாந்தி நகர், ராமகிருஷ்ணா சாலை, நியூ காலனி, சி.வி கோவில், ஏ.வி.எம் அவென்யூ, ஆற்காடுரோடு, காந்தி நகர், வீரப்பாநகர், கைக்கான் குப்பம், சுரேஷ் நகர்.
சேப்பாக்கம் பகுதி: டி.வி நிலையம், திருவல்லிகேணி, பி.டபில்யு.டி காம்ப்பிளக்ஸ், டி.எச் ரோடு, எம்.ஏ.சி ஸ்டேடியம், பெல்ஸ் ரோடு, சி.என்.கே ரோடு, எழிலகம் காம்ப்ளக்ஸ், சென்னை பல்கலைக்கழகம், வாலாஜா ரோடு, அப்துல் கரீம் தெரு, வல்லபாஅகரகாரம் தெரு, ஓ.வி.எம் தெரு, கிருஷ்ணப்பா தெரு சந்து, மற்றும் அதனை சார்ந்துள்ள பகுதிகள்.
கும்மிடிபூண்டி சிப்காட் பகுதி: கும்மிடிபூண்டி பஜார், புது கும்மிடிபூண்டி, பைபாஸ் ரோடு, ம.பொ.சி நகர், முனுசாமி நகர், எஸ்.ஆர். கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம்.
காலை நேரம் என்பதால் மக்கள் அப்போதுதான் பரபரப்பாக இருப்பர். குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள், உணவுகளை தயார் செய்துக்கொள்ளும் குடும்பத்தினர் மின் தடைக்கு ஏற்ப முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்வது அவசியமாகிறது.
newstm.in