கோவை காமாட்சிபுரி ஆதீனம் மறைவு! – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் காலமானார். இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்.
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் தவத்திரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
அவரது மறைவால் வாடும் அவரது சீடர்களுக்கும், மாணவர்களுக்கும், சமயப் பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்
“கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் தவத்திரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 12, 2024
அவரது மறைவால் வாடும் அவரது சீடர்களுக்கும், மாணவர்களுக்கும், சமயப் பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin… pic.twitter.com/NTCbwAyiLR