சிறந்த மாநகராட்சிக்கான விருதை பெற்றது கோவை!
78 ஆம் சுதந்திர தின விழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள் வழங்கப்படுகிறது.இந்த நிகழ்வில் சிறந்த மாநகராட்சிக்காண விருது கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அவர்களும் கோவை மேயர் ரங்கநாயகி அவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
மேலும் சிறந்த பேரூராட்சிக்கான விருது கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டது.