கோட் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
விஜய் நடிக்கும் 'கோட்' பட வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும், இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
Thalapathy @actorvijay Sir ku whistle podu!! #TheGreatestOfAllTime will arrive on 5th Sept 2024! Keeping the #GOAT updates coming!!#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @actress_Sneha #Laila… pic.twitter.com/UvxCR6g7x5
— AGS Entertainment (@Ags_production) April 11, 2024