1. Home
  2. தமிழ்நாடு

பட்டாசு ஆலையில் கோர விபத்து: CM ஸ்டாலின் இரங்கல்..!

Q

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாலிங்கம்(55), செல்லப்பாண்டியன், ராமமூர்த்தி (38), ராமஜெயம்(27), வைரமணி(32) மற்றும் லட்சுமி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ₹4 லட்சமும், காயமடைந்து சிவகாசி GH-ல் சிகிச்சையில் உள்ள 5 பேருக்கு தலா ₹1 லட்சமும் நிதியுதவி, உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like