“பெண்களுக்கு செக்ஸ் அவசியம்… இல்லை என்றால்…” எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு!
உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு மாதவிடாய் நிற்றல் விரைவில் ஏற்பட்டுவிடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதாவது தொடர்ந்து, குறிப்பிட்ட இடைவெளியில் மற்றும் உடலுறவில் ஈடுபடாத பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
அதில், வாரந்தோறும் அல்லது மாதம் ஒரு முறை உடலுறவில் ஈடுபடும் பெண்களைவிட, உறவில் ஈடுபடாத பெண்களுக்கு விரைவில் மாத விடாய் நிற்கும் வாய்ப்பு 72% அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பாலியல் உறவு தொடர்பான அனைத்திலும் ஈடுபடும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்றல் 28% குறையும் என அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
newstm.in