12ம் வகுப்பு மாணவனின் வக்கிர செயல்..கரூரில் காதலிப்பதாக அழைத்து...

பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் அங்குள்ள ஒரு மறைவான பகுதிக்கு வரவழைத்துள்ளான். நம்பி சென்ற மாணவியை, அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
பிறகு, மாணவியை கழுத்தை அறுத்து கொடூரமாக நடத்தியுள்ளனர். இதில், பாதிக்கப்பட்ட மாணவி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் 12ம் வகுப்பு மாணவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.