1. Home
  2. தமிழ்நாடு

ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கு விடுமுறை..!

Q

மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.19ஆம் தேதி திரையரங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அரசு -தனியார் நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், திரையரங்குகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிக்கல், மளிகை கடைகள் போன்றவை வழக்கம்போல் இயங்கும் என்பதால் மக்கள் கவலைப்பட வேண்டாம்.

Trending News

Latest News

You May Like