1. Home
  2. தமிழ்நாடு

முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்..!

Q

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கிய ஆஸ்கர் விருதுகள் விழா
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் சிலியன் மர்ஃபி.
Oppenheimer படத்தில் சிறப்பாக நடித்ததற்காக Cillian Murphy-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் எம்மா ஸ்டோன்.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு Poor Things படத்திற்காக எம்மா ஸ்டோன் பெற்றுக் கொண்டார்.
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் கிறிஸ்டோஃபர் நோலன்.
Oppenheimer படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன்.
இதுவரை 8 முறை பரிந்துரைக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக ஆஸ்கர் விருதை வென்றார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது Oppenheimer படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை The Boy And The Heron படம் வென்றது.
சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான விருது The Zone Of Interest படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதையும், சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கர் விருதையும் பெற்றது Poor Things திரைப்படம்.
சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை War Is Over குறும்படம் வென்றது.
சிறந்த படத்தொகுப்புக்காக Oppenheimer திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது The Last Repair Shop படத்திற்கு வழங்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like