1. Home
  2. தமிழ்நாடு

மழலைச் செல்வங்கள் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல : வானதி சீனிவாசனின் குழந்தைகள் தின வாழ்த்து..!

1

இன்று குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடும் வேலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், " 

மழலைச் செல்வங்கள் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல.. அவர்கள் தான் "நாட்டின் எதிர்காலம்".

குழந்தைகள் தினமான இன்று, உலகின் எதிர்காலமாக விளங்கும் குழந்தைகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை அணைத்து துறையிலும் உங்கள் அர்ப்பணிப்பும் பணியும் சிறக்க வாழ்த்துகிறேன். 

குழந்தைகள் வானத்திலிருந்து வரும் மலர்கள். இந்த பூமியை குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான மற்றும் சிறந்த இடமாக மாற்ற உறுதிமொழி எடுப்போம்.என பதிவிட்டுள்ளார் 


 

Trending News

Latest News

You May Like