சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியின் மாமியார் மறைவு- முதல்வர் இரங்கல்!
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமின் துணைவியாரின் தாயார் ருக்மினி காலமானார். அவர் மறைவுற்ற செய்தியறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் தொலைபேசி மூலம் தன் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.