டாப் 10 பட்டியலில் சிக்கன் 65...!

Taste Atlas என்ற பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டி நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த வறுத்த சிக்கன் உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்நிறுவனம் இந்த டிசம்பர் மாதம் அதன் தரவுகளை அப்டேட் செய்துள்ள நிலையில், டாப் 10 பட்டியலில் இந்தியாவின் அதுவும் சென்னையின் ஒரு உணவு இடம்பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
Also Read - VR மாலில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை!
அதாவது, உலகம் முழுவதும் சிறந்த வறுத்த சிக்கன் உணவுகளின் டாப் 10 பட்டியலில் சென்னையின் 'சிக்கன் 65' மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன