சென்னை அணி அபார வெற்றி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 206 ரன்கள் எடுத்தது. 207 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்தது.