நாளை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
நாளை ஆகஸ்ட் 26ஆம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை கால அட்டவணையில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் எனவும், இரவு 10:00 மணி முதல் 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.