1. Home
  2. தமிழ்நாடு

சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு - முதல்வர் ஸ்டாலின்

Q

சென்னை தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,

மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386. சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like