1. Home
  2. தமிழ்நாடு

பாம்புகளைப் பிடிப்பவர்களின் விவரங்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி..!

1

புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவைகள் வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்பு - சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதியில், பாம்புகளைப் பிடிப்பவர்களின் விவரங்களை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

🐍 பாபா - 9841588852 (போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகள்)

🐍 சக்தி - 9094321393 (போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர் பகுதிகள்)

🐍 கணேசன் - 7448927227 (அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)

🐍 ஜெய்சன் - 8056204821 (குரோம்பேட்டை பகுதிகள்)

🐍 ராபின் - 8807870610 (குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)

🐍 மணிகண்டன் - 9840346631(போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)

🐍 ரவி - 9600119081 (குரோம்பேட்டை ஏரியா)

🐍 ஷாவன் (அ) ஷேவன் - 9445070909 & 6379163347 (திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)

🐍 நாகேந்திரன் - 9940073642 (மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)

🐍 பிரவீன் - 9962205585 (தாம்பரம் சுற்றுவட்டாரம்)

🐍 அர்ஜுன் - 9176543213 ECR & OMR (கிழக்கு கடற்கரைச் சாலை & பழைய மகாபலிபுரம் ரோடு)

🐍 சந்திரன் - 9840724104 (தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)

🐍 முருகேசன் - 9884847673 (பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)

🐍 விஜய் ஆனந்தன் - 9884306960 (சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)

🐍 ஆதித்தன் (பாரஸ்ட் கார்டு) - 8489517927 (செங்கல்பட்டு மாவட்டம்)

Trending News

Latest News

You May Like