46 காலியிடங்கள் : சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு..!

நிறுவன பெயர் | Greater Chennai Corporation |
வேலை வகை | தமிழக அரசு வேலை |
பதவியின் பெயர் | District Programme Coordinator, Statistical Assistant, Senior Tuberculosis Lab Supervisor, Accountant, Lab Technician மற்றும் TB Health Visitor |
காலியிடம் | 46 |
வேலை இடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
தொடக்க தேதி | 25.06.2025 |
கடைசி தேதி | 09.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennaicorporation.gov.in/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
District Programme Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MBA/ PG Diploma in management/ health administration படித்திருக்க வேண்டும். மேலும் ஓர் ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 26,500
DR-TB Centre Statistical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduate in statistics with Diploma in computer application படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 26,000
Senior Tuberculosis Laboratory Supervisor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor's degree in Science மற்றும் Diploma course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,800
Accountant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduate in Commerce படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 16,000
Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 28
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma course in Medical Laboratory படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
TB Health Visitor
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வித் தகுதி: Graduate in science or Twelfth (10+2) in science and two year course in MPHW/ LHV/ ANM/ Health worker படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 13,300
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Member Secretary, National Tuberculosis Elimination Programme, Public Health Department, Ripon Building, Chennai-600003
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.07.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.