1. Home
  2. தமிழ்நாடு

3 ரெயில்களின் சேவையில் மாற்றம்..!

Q

கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தை அடுத்து,
விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் அவ்வழித்தடத்தில் 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* திருவாரூர் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் ஆலப்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.
* மைசூர் - கடலூர் போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுச்சத்திரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
* தாம்பரம் - திருச்சி ரெயில் சிதம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like