1. Home
  2. தமிழ்நாடு

மாதம் ரூ.36,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… இன்றே கடைசி நாள்..!

Q

சுருக்கெழுத்து, தட்டச்சர் கிரேட் சி மற்றும் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 261
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 30
சம்பளம்: ரூ.36,000 – ரூ.43,500
தேர்வு முறை: கணினி வழி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 26 இன்றே கடைசி நாள்
   
மேலும் இது குறித்த கூறுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Trending News

Latest News

You May Like