பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் ருக்மணி அம்மாள் காலமானார்!!
பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சேலம் ருக்மணி அம்மாள் இன்று காலமானார். தனது இறுதி மூச்சு வரையில் உலகம் முழுவதும் ஆன்மிகத்தை மக்களிடையே எளிமையான முறையில் கொண்டு சேர்த்தவர் ருக்மணி அம்மாள்.
அவரது திடீர் மறைவி ஆன்மிக அன்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ருக்மணி அம்மாளின் மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பு என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.
newstm.in