1. Home
  2. தமிழ்நாடு

CBSE 10 - ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு !!

CBSE 10 - ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு !!


கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனால், காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவை அடிப்படையாக கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தோவு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் ,

10 -ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. www.cbseresults.nic.in, www.cbse.nic.in, www.results.nic.in உள்ளிட்ட இணையதளங்களில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. 

Newstm.in

Trending News

Latest News

You May Like