1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!

Q

முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். மேலும் இவர் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவருடைய தங்கையின் கணவர் உம்மிடி கிரிதிஷ் தொழிலதிபராக உள்ளார்.
இந்நிலையில் ரூ. 2.5 கோடி பணம் பெற்று போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் தொழிலதிபர் கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.

Trending News

Latest News

You May Like