இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு மற்றும் அஸ்மிதா மீது வழக்குப் பதிவு..!

அஸ்மிதா தனது கணவர் விஷ்ணு தன்னை துன்புறுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில் விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டு பணப்பரிமாற்று சந்தை (FOREX), ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்டவற்றில் குடும்பமாக சேர்ந்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு, ரூ.1.60 கோடி மோசடி செய்ததாக விஷ்ணு மற்றும் அஸ்மிதா ஆகிய இருவர் மீதும் ஒன்றிய குற்றப்பிரிவு தற்போது வழக்கு பதிந்துள்ளது.