#BUDGET : வீட்டு வாடகைக்கான வரிக்கழிவு ரூ.6 லட்சமாக உயர்வு..!

வருமான வரி விதிப்பு எளிமைப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
மூத்த குடிமக்களுக்கான வட்டியின் மீதான வருமான வரி பிடித்த வரம்பு ரூ.50,000-இல் இருந்து ரூ.1லட்சமாக உயர்வு.
வீட்டு வாடகைக்கான வரிக்கழிவு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்வு.
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 2 ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்வு.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு.
வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்வு.
ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி கிடையாது.மாத வருமானம் ரூ.1 லட்சம் வரை பெறக்கூடியவர்கள் பலனடைவர்.ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் பெறுவோர் ரூ.80,000 வரை வரிச்சலுகை பெறுவர் - நிர்மலா சீதாராமன்