1. Home
  2. தமிழ்நாடு

பட்ஜெட் 2025 - செல்போன், மின்சார வாகனங்கள் விலை குறைகிறது..!

1

செல்போன் பேட்டரிகளுக்கான உற்பத்திக்கு வரி சலுகை

லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.

லித்தியம் பேட்டரிகளின் வரி விலக்கு உள்ளிட்ட அறிவிப்புகளால் மின்சார வாகனங்கள் மற்றும் செல்ஃபோன் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகம்.

ஒரு கோடி பகுதிநேர பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

பொருள் விநியோக சேவையில் உள்ள டெலிவரி ஊழியர்களுக்கும் மின்னணு அடையாள அட்டை. ஒப்பந்த ஊழியர்களை சமூக நல திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை.

Trending News

Latest News

You May Like