BUDGET 2025-26: பட்டியலின பெண் தொழில்முனைவோருக்கு சிறப்பு திட்டம்..!

பட்டியலின பெண்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய பட்ஜெட் உடையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 'பட்டியலின பெண்கள் சுயதொழில் மூலம் முன்னேற ரூ.2 கோடி வரை கடன் வழங்க சிறப்புத் திட்டம் கொண்டுவரப்படும்" என அறிவித்துள்ளார். மேலும், காலணிகள உற்பத்தியை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
எஸ்சி/எஸ்டி பெண்களை தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம்