1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

Q

 பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

 

பிரதமர் மோடி இன்று ( மே 12) இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி இன்று ( மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்ற இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 


 

Trending News

Latest News

You May Like