1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- நாளை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!!

#BREAKING:- நாளை 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் சென்னை திருவள்ளூர் முழுவதும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல் செங்கல்பட்டு,சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக கன மழை எச்சரிக்கையால் இந்த 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like