1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING கர்நாடகா கருத்துக்கணிப்பு வெளியானது – ஆட்சி யாருக்கு?

#BREAKING கர்நாடகா கருத்துக்கணிப்பு வெளியானது – ஆட்சி யாருக்கு?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்நாடகா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

அதில், இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதில், மொத்தம் உள்ள 224 இடங்களில் காங்கிரஸ் 107 முதல் 119 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.


#BREAKING கர்நாடகா கருத்துக்கணிப்பு வெளியானது – ஆட்சி யாருக்கு?

பாஜக 70 முதல் 90 இடங்களையும், ஜேடிஎஸ் 23 முதல் 29 இடங்களையும் கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று முடிவு வெளியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like