#BREAKING : உங்களுக்கு 24 மணி நேரம் தான் டைம்...நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு கெடு..!

டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு உள்ளார்.
இதனையடுத்து அவரை, 'ஏற்றுக்கொள்ள முடியாதவர்' என அறிவித்து உள்ளதுடன் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக தூதரக பொறுப்பு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.