1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : வாக்குப்பதிவு சதவீதம் மீண்டும் மாறியது..!

Q

இந்திய தேர்தல் ஆணையம் இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்று இறுதியாக 69.46% வாக்குகள் பதிவானதாக கூறிய நிலையில், இன்று மீண்டும் வாக்குப்பதிவு சதவீதம் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
அதிகபட்சமாக தருமபுரியில் 81.20%, கள்ளக்குறிச்சியில் 79.21% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.
E
QQ image widget

Trending News

Latest News

You May Like