#BREAKING : பிரபல அரசியல் தலைவர் காலமானார்..!
மகாராஷ்டிராவில் மூத்த அரசியல்வாதியும், சிவசேனா எம்எல்ஏவுமான அனில் பாபர் (74) காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவு காரணமாக சாங்லி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனில் பாபர் காலமானார்.
அனிலின் மறைவையொட்டி, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று ஷிண்டே தெரிவித்தார்.
खानापूर विधानसभा मतदारसंघाचे आमदार अनिल बाबर यांचे दुःखद निधन झाले आहे. त्यांच्या निधनाने आपण खऱ्या अर्थाने शिवसेनेचा समाजकार्याचा वसा चालवणारा एक अतिशय प्रभावी असा लोकप्रतिनिधी गमावला आहे. त्यांच्यावर शासकीय ईतमामात अंत्यसंस्कार करण्याच्या सूचनाही प्रशासनाला दिल्या आहेत.… pic.twitter.com/j7olT9DawH
— Eknath Shinde - एकनाथ शिंदे (@mieknathshinde) January 31, 2024