#BREAKING : பிரபல சினிமா நடிகர் பிரதீப் காலமானார்..!

நடிகர் பிரதீப், திருட்டுப் பயலே 2, லிப்ட், ஹெய் சினாமிகா, இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களில் வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக வீடு திறக்காத நிலையில், நண்பர்கள் காவல் துறையை அனுகி பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மரணமடைந்த நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.