1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: துணிவு படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்..!

Q

அப்னி பாத்', 'ஜோதி', 'ஹிட்லர் திதி', 'ஷாபட்', 'வாரியர் ஹை', 'அஹத்', 'அதாலத்', 'தியா அவுர் பாத்தி' போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிதுராஜ் சிங்.
இவர் தமிழில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'துணிவு' படத்திலும் நடித்துள்ளார். அந்தப்படத்தில் பிரபல நிதி நிறுவன (மியூச்சுவல் ஃபண்ட்) அதிகாரி கதாபாத்திரத்தில் ரிதுராஜ் சிங் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று இரவு இவர் திடீர் காலமானார்.அவரது மறைவுக்குப் பிறகு திரையுலகமே சோகத்தில் மூழ்கியது.

Trending News

Latest News

You May Like