#BREAKING : உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நாக் அவுட் சுற்றுக்கு வைஷாலி தகுதி..!
பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்று வரும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நாக் அவுட் சுற்றுக்கு வைஷாலி தகுதி பெற்றுள்ளார். 11 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் வைஷாலி முதலிடத்தை பிடித்துள்ளார்.
நாக் அவுட் சுற்றில் சீன வீராங்கனையை வைஷாலி எதிர்கொள்கிறார்.