1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலினாவிற்கு கொரோனா உறுதி!

#BREAKING :அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலினாவிற்கு கொரோனா உறுதி!


அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கும் தனது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like