1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நாடு முழுவதும் UPI சர்வர் இயங்கவில்லை..!

Q

UPI சர்வர் செயல்படாததால், நாடு முழுவதும் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் PhonePe, Google Pay, மற்றும் Paytm பயன்படுத்துவோர், பணத்தை அனுப்பவும், பெறவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவலை பகிர்ந்து வருகின்றனர். பலருக்கும் பரிவர்த்தனை பாதியிலேயே நின்று போனதாக கூறப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like