1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் உயிரிழப்பு!

#BREAKING கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் உயிரிழப்பு!


ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி (65)கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

ரயில்வேத்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.

முதன்முறையாக மத்திய இணையமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். அதே போல் கொரோனாவால் உயிரிழந்த 4ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெரகாவி தொகுதியில் இருந்து நான்கு முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்.

newstm.in

Trending News

Latest News

You May Like