#BREAKING : மத்திய மந்திரி அமித்ஷா 22-ந் தேதி தமிழகம் வருகை..!
மத்திய மந்திரி அமித்ஷா 22-ந் தேதி தமிழகத்தில் சுற்றுப்பயணம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கன்னியாகுமரியில் நடக்கும் பா.ஜ.க. மண்டல மாநாட்டில் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது
உள்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளார். 22ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். அவர் தூத்துக்குடி, கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
.png)