#BREAKING : டி.ஆர்.பாலுவின் மனைவி காலமானார்..!
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார்.
நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது.
😭 இரங்கல் செய்தி 😭
— SelvaPrakash - IT Wing Tambaram (@selvaprakashdmk) August 19, 2025
கழக பொருளாளர், கழக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு அவர்களின் மனைவியும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் @TRBRajaa அவர்களின் தாயாரூமான திருமதி ரேணுகா தேவி
அவர்கள் வயது79 இயற்கை அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். pic.twitter.com/iH4uiPViMs