1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

Q

TNPSC குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது...

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி நடைபெற்றது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, உதவி ஆணையர், உதவி இயக்குநர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட 70 காலியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 2.49 லட்சம் பேர் எழுதினர்.

இந்த நிலையில் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like