1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : இந்திய அணி அபார வெற்றி..!

Q

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ளது.

2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

Trending News

Latest News

You May Like