1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பாடப் புத்தகங்களின் விலை கிடுகிடு உயர்வு..!

Q

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 1ம் வகுப்பு புத்தகங்கள் ரூ. 160ம், 2ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150ம், 3ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190ம், 4ம் வகுப்பு புத்தகங்கள் ரூ. 180ம், 5ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் 5 கோடி பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. பிறருக்கு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பாட புத்தகங்களின் விலை ₹150-₹340 வரை உயர்ந்துள்ளதால் தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like