#BREAKING - TANGEDCO இரண்டாகப் பிரிக்கப்பட்டது!
டான்ஜெட்கோவை இரண்டாக பிரித்த தமிழக அரசின் ஆணைக்கு ஒன்றிய எரிசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
TANGEDCO இரண்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது.தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (TNPGCL) மற்றும் தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (TNGECL) என இரு நிறுவனங்களாக செயல்படும் என அறிவிப்பு.தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.