1. Home
  2. தமிழ்நாடு

#Breaking: ஆளுநரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்!  தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு !

#Breaking: ஆளுநரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்!  தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு !


மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்குவதாக விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநரை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், மீன்வளத் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சென்று வலியுறுத்தினர்.

#Breaking: ஆளுநரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்!  தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு !

தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி அமைச்சர்கள் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like