#BREAKING : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தல் - அப்போலோ மருத்துவமனை அறிக்கை..!
லேசான தலைசுற்றல் காரணமாக இன்று காலை முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ ஹாஸ்பிடல் நிர்வாகம் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அவர் 3 நாள்கள் ஹாஸ்பிடலில் டாக்டர் கண்காணிப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
